/ ஜோதிடம் / Prasna Aaroodha Or Problem Solving Astrology

Authors: Dr.K.N.Saraswathy, & Prof.B.Ardhanareeswarar, Kadalangudi Publications, 38, Natesan Iyer St., T.Nagar, Chennai 600 017. Ph: 2434 3406சோதிடம் குறித்த ஆங்கில நூல். சமஸ்கிருத நூலான பிரஞ்ஞான தீபிகா மற்றும் தமிழ் நூலான ஜினேந்திரமாலை ஆகியவற்றிலிருந்து தொகுக்கப்பெற்றது. ஒரு பொருள் தொலைந்தால், அது குறித்து சோதிடத்தில் "பிரச்னம்' முறையில் கிடைக்குமா, கிடைக்காதா, மற்ற விஷயங்களை ஓரளவு கணிக்க முடியும். இன்றும் போலீசார் அதிகமாகத் தேட வேண்டிய வழக்குகளில் குறி கேட்பது உண்டு. தொலைந்த பொருட்களை அறிவது மட்டுமின்றி, கனவுகளின் பலன் உட்பட பல விஷயங்கள் தொகுக்கப் பட்ட சிறந்த நூல். சோதிடத்தை விஞ்ஞானமாக உணர விரும்புவோர், ஆர்வ முள்ளவர்களுக்கு இனிய நூல்.


சமீபத்திய செய்தி