/ கதைகள் / நகைச்சுவை நானூறு
நகைச்சுவை நானூறு
கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 112. ) நானூறு நகைச்சுவை துணுக்குகள், படிப்பவரை வாய்விட்டுச் சிரிக்கச் செய்யும். சிந்திக்கவும் செய்யும். இந்த நூல் மூன்றாம் பதிப்பாக வெளியாவதில் ஆச்சர்யம் இல்லை.