/ கவிதைகள் / கடவுளுடன் பிரார்த்தித்தல்

₹ 40

உயிர்மை பதிப்பகம்,11/29 சுப்ரமணியம் தெரு,அபிராமபுரம், சென்னை -18.எப்போதும் நிச்சயமின்மைகளின் கதவுகளை தட்டிக்கொண்டிருக்கும் மனுஷ்ய புத்திரனின் கவிதைகள் மனித உறவுகளை ஒரு கண்ணாடிச் சமவெளியில் எதிர்கொள்கின்றன. இடைவிடாமல் கலைந்து அலைவுறும் பிம்பங்களும் ஆழம் காணமுடியாத நிழல்களும் அச்சமவெளியினைக் கடந்த வண்ணம் இருக்கின்றன. அன்பின் நீர்ப்பரப்பிற்குள் காற்றைத் தேடி விரையும் மீன்களின் கூட்டமாய் இச்சொற்கள் முடிவற்ற சலனங்களை உருவாக்குகின்றன.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை