/ கட்டுரைகள் / ஒரு தோப்புக் குயிலாக...
ஒரு தோப்புக் குயிலாக...
விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோவை. (பக்கம்: 144.)கவிஞர் வைரமுத்துவுடன், ஆசிரியருக்கு உள்ள தொடர்பை, ஒரு வரலாற்று நாவல் போல் சுவையாக தொகுத்தளித்துள்ளார். இருவருக்கும் இடையேயான சந்திப்புகள், இருவர் சம்பந்தப்பட்ட விஷயங்களாக இல்லாமல், சமூகப் பார்வை மிளிர்கிறது.கவிஞர் வைரமுத்து, கவிஞர் மட்டுமல்ல, நாவல், இலக்கியம், கட்டுரை என்று பல துறைகளிலும் தடம் பதித்துள்ளார். அதன் தாக்கமும் இந்த தொகுப்பில் இடம்பிடித்துள்ளன.