/ வாழ்க்கை வரலாறு / வரலாறு படைத்த வள்ளல்!
வரலாறு படைத்த வள்ளல்!
விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோவை. (பக்கம்: 280)எம்.ஜி.ஆர்., என்ற இந்த மூன்று எழுத்துகளுக்கு என்றுமே மக்கள் மனதில் ஒரு தனி கவர்ச்சி, மதிப்பு இருக்கவே செய்கிறது. எம்.ஜி.ஆரது வீரம், விவேகம், கண்ணியம், எல்லாருக்கும் இரங்கும் வள்ளல் தன்மை, மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளன.அவரது சிறப்புகளை பற்றி எத்தனை நூல்கள் வந்தால் என்ன? அத்தனையும் படிக்க, படிக்க சுவையானது தானே! சரித்திரம் படைத்த வரலாற்று நாயகனுக்கு இந்நூல் இன்னொரு மணிமகுடம்!