/ வாழ்க்கை வரலாறு / அன்னை இந்திரா காந்தி

₹ 40

அன்னை இந்திரா காந்தி: அன்னை இந்திரா காந்தி; ஆசிரியர்: பெ. மயிலவேலன், வெளியீடு: மகிழ்வரசி பதிப்பகம், 9ஏ மேக்மில்லன் காலனி, நங்கைநல்லூர், சென்னை - 61. பக்கங்கள்: 112, விலை: ரூ. 40.00.அன்னை இந்திரா காந்தி அவர்களைப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் அடங்கியது இந்த நூல். இந்த நூலில் அன்னை இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை மிகச் சிறப்பாக தொடக்க காலம் முதல் இறுதிக்காலம் வரை விளக்கியுள்ளார் இந்நூல் ஆசிரியர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை