/ மாணவருக்காக / வங்கியில் கல்விக்கடன் பெறுவது எப்படி?

வசந்த் பதிப்பகம், 151, 6வது தெரு, கம்பர் நகர், சென்னை-600 099. மொபைல்: 98404 36250 நல்ல மதிப்பெண்கள் பெற்று மேல்படிப்பு படிக்க விரும்பும் மாணவ, மாணவியருக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் வழிகாட்டியாக இந்த நூல் பெரிதும்< உதவும். வெளிநாடுகளில் படிக்க விரும்புவோரும் எப்படி வங்கிகளில் நிதியுதவி பெறலாம் என்பதும் விளக்கப்பட்டிருக்கிறது. வங்கி வாரியாக இப்பட்டியல் அமைந்திருப்பது நூலின் சிறப்பு, அதிலும் விளிம்புத் தொகை எவ்வளவு என்பதையும் விளக்கியிருப்பது மாணவர்களுக்கும்,பெற்றோருக்கும் பெரிதும் உதவிடும். இம்மாதிரி 45 வங்கிகளுக்கான பட்டியல் அமைந்திருப்பது சிறப்பானது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை