/ கட்டுரைகள் / யார் இந்த சிரஞ்சீவி (ஸ்ரீ அனுமன்)
யார் இந்த சிரஞ்சீவி (ஸ்ரீ அனுமன்)
உமா பதிப்பகம், 18, பவளக்காரத் தெரு, மண்ணடி, சென்னை-1, பக்கங்கள்: 120)ராமாயணத்தில் அனுமனின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அனுமனின் சேவையை பாராட்டிய ராமன், சொல்லின் செல்வன் என பாராட்டியுள்ளான். அனுமனுக்காகவே படைக்கப்பட்டது சுந்தரகாண்டம். அத்தகைய பெருமை வாய்ந்த அனுமனின் சிறப்புகளை கவிதை வடிவில் புத்தகமாக வெளியிட்டுள்ளார் நூலாசிரியர் எழுவன் கோட்டை சண்முகம். எளிமையான தமிழில் எழுதப்பட்டுள்ள இந்நூல் அனைவரும் படிப்பதற்கு ஏற்றது.