/ மருத்துவம் / அறிவோம் அக்குபங்சர்

₹ 225

யின்-யாங் பதிப்பகம், எண் 30/58, ஏழுமலை தெரு, அயனாவரம், சென்னை- 23. மொபைல்: 94433 73937 (பக்கங்கள்: 176)யுனானி, ஆங்கில வைத்தியம் எல்லாவற்றையும் தன் தந்தை நோய் பாதிப்பில் அறிந்த ஆசிரியர், கடைசியாக அக்குபங்சரில் நிவாரணம் பெற்றதை ஆரம்பமாகக் கொண்டு இந்த முறையைப் பின்பற்றியிருக்கிறார். அது குறித்து விளக்கக் கையேடாக இந்த நூல் வெளிவந்திருக்கிறது.பாரம்பரிய மருத்துவரான ஆசிரியர், அக்குபங்சரில் வைத்திருக்கும் நம்பிக்கை பிரமிப்பூட்டுகிறது. அதற்கு அவர் முன்னுரையில் எழுதியிருக்கும் உதாரணம் அனுபவத்தின் பிரதிபலிப்பாகும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை