/ இலக்கியம் / URDU TAMIL DICTIONARY உருது தமிழ் அகராதி (2 தொகுதிகள்),

₹ 150

முல்லைப் பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை-40. (பக்கம்: 308. 356. தனித்தனி தொகுதியின் விலை: ரூ.150). இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்களுக்கு உருது சொல் விளக்கம் தருகிறார் ஆசிரியர்.உருது - தமிழ் மொழிகளின் வரலாற்றில் முதல் முயற்சியான இது போற்றி வரவேற்கத்தக்கது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை