/ கவிதைகள் / நினைவுக்கு வராத காரணங்கள்

₹ 40

பக்கங்கள்: 56;வெளியீடு: உயிர்மை பதி்ப்பகம், 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை -18;மலேசிய நவீன தமிழ் இலக்கியத்தை பிரதித்துவம் செய்யும் இளம் தலைமுறை படைப்பாளிகளில் முக்கியமானவர் நவீன். தனிமையுணர்ச்சியும் தீவிரமான உரையாடல்களும் கொண்ட இக்கவிதைகள் நமக்கென ஒரு புதிய மொழியை உருவாக்கிக் கொள்கின்றன.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை