/ வாழ்க்கை வரலாறு / அம்பானி(ஒலி புத்தகம்)

₹ 99

215 நிமிடங்கள்.கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.மிகச் சாதாரணமான குடும்பப் பின்னணியிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறி, ரிலையன்ஸ் எனும் மாபெரும் பிசினஸ் சாம் ராஜியத்தை உருவாக்கியவர் திருபாய் அம்பானி. எப்படி முடிந்தது இவரால்? அம்பானியின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல; கடந்த நிம்ற்பதாண்டுக் கால இந்தியத் தொழில்துறையின் வரலாறும் கொண்டது இந்த ஒலிப் புத்தகம்.


புதிய வீடியோ