/ வாழ்க்கை வரலாறு / பரமஹம்சர்
பரமஹம்சர்
பிரேடிஜி, எண் 33/15, ஏதெம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-18; ஆயிரம் ஆயிரம் இந்திய இளைஞர்களை எழுச்சி கொள்ளச் செய்தவர் விவேகானந்தர் என்றால், அந்த விவேகானந்தரை உருவாக்கியவர் ராமகிருஷ்ண பரமஹம்சர். பக்தியும் அன்பும் கனிவும் கதம்பாக மணக்கும் அவருடைய வாழ்க்கை வரலாறு, நன்னெறி விரும்பும் அனைவருக்கும் மிக முக்கியமானது. அவரது வாழ்க்கை வரலாறு பற்றிய விபரங்கள அடங்கியது இந்நூல்.