/ வாழ்க்கை வரலாறு / ஸ்டாலின் 100
ஸ்டாலின் 100
நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான் கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-600 014. (பக்கம்:120)ஸ்டாலின் பற்றி 100 தகவல்களைத் தரும் புத்தகம். உதாரணம்: மாபெரும் "மூவர்' சந்திப்பு 1945, பிப்ரவரியில் கிரிமியாவில் பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சிலையும், அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டையும் சந்தித்துப் பேசினார் ஸ்டாலின். ஜெர்மனி பிரச்னை குறித்து, அவர்கள் உடன்பாடு கண்டனர். ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்துவதற்கு அவர்கள் அடித்தளம் இட்டார்கள். இனி மீண்டும் போர் ஏற்படக்கூடாது என்று ஸ்டாலின் வற்புறுத்தினார். ஜனநாயக ஜெர்மனி ஏற்படுவதற்கும் உறுதியளிப்பு தேடினார் ஸ்டாலின்.