/ வாழ்க்கை வரலாறு / குஷ்வந்த் சிங்
குஷ்வந்த் சிங்
விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை-2, பக்கம்:192 வாழ்க்கையைக் குஷியாக அனுபவித்து வாழும் குஷி வந்த சிங்காக இருப்பவர். அவரது வாழ்க்கைக் குறிப்பை மிகச் சுவையாக அமர்க்களமாகத் தொகுத்து தந்திருக்கிறார் ஆசிரியர். படித்துச் சுவைக்க வேண்டிய நூல்.