/ ஆன்மிகம் / ஒலிப்புத்தகம்: சிரஞ்சீவி

₹ 103

அவதார புருஷர்களான ராமன், கிருஷ்ணன் போன்றோர்களுக்குக்கூட வாழும் காலம் என்று ஒன்று உண்டு. ஆனால் அனுமன், காலத்தைக் கடந்த சிரஞ்சீவி. அனுமனின் குழந்தைப் பருவம், இளமைத் துள்ளல், பண்பட்ட பராக்கிரமம் என்று எல்லாவற்றையும் எளிய தமிழில் விறுவிறுப்புடன் சொல்லிச் செல்கிறது இந்த ஒலிப் புத்தகம்.Time Duration - 240 MinutesMP3கேட்டுப்பாருங்கள்


முக்கிய வீடியோ