/ ஆன்மிகம் / ஸ்ரீ ராம பக்த ஜெய வீர அனுமான்
ஸ்ரீ ராம பக்த ஜெய வீர அனுமான்
ஜெய்ஷங்கர் பப்ளிகேஷன். (விலை : 50.00) இந்தக் கலியுகத்தில் வேண்டுவோர்க்கு வேண்டும் வரமளிக்கும் ராமதாசன் அனுமான். அவனது பெருமைகளை விளக்கும் அரிய நூல் இது. அனுமான் வவிபாடு - வரம் பெறும் முறைகள். அனுமான் சாலீஸாவும் இணைக்கப்பட்டுள்ளது