/ சிறுவர்கள் பகுதி / ரயிலே... ரயிலே...
ரயிலே... ரயிலே...
பிராடிஜி புக்ஸ், எண் 33/15 , இரண்டாம் மாடி, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. தொலைபேசி : 044-4300 9701. குழந்தைகளுக்கான புத்தகங்கள் படைப்பது எளிதல்ல. அதுவும் தற்கால நடைமுறைகளுக்கு ஏற்ப வண்ணப்படங்கள், எளிய விளக்கத்தில் சிறுவ, சிறுமியரைக் கவர "பிராடிஜி புக்ஸ்' நிறுவனம் மேற்கொண்ட முயற்சி சிறப்பானது. விஞ்ஞானக் கருத்துக்களை கொண்ட புத்தகங்கள் சிறப்பாகப் படைக்கப்பட்டிருக்கின்றன.