/ மாணவருக்காக / மாணவர் தமிழ் இலக்கணம்
மாணவர் தமிழ் இலக்கணம்
புலவர் கவியழகன்.வெளியீடு:அருண விஜய நிலையம்,அமுதம் மனைகள்,முதல் தளம்,புதிய எண்.28/5,கோவிந்தன் ரோடு, மேற்கு மாம்பலம்,சென்னை-33.பக்கங்கள்:224.பத்தாம் வகுப்பு வரை- எளிய முறையில் பயிற்சி மற்றும் மொழிப்பயிற்சி விளக்கங்களுடன்.