/ கதைகள் / காமசூத்திரம் - வாத்ஸாயனர்
காமசூத்திரம் - வாத்ஸாயனர்
சாந்தி பதிப்பகம், சென்னை-2. (பக்கம்: 192. விலை: ரூ.40). சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை. ஆனால், வாத்ஸ்யன மகரிஷியின் சூத்திரம் மேற்கோள் காட்டப்படாத காமக்கலை நூல் எதுவும் இல்லை. மேலை நாட்டோரும் இவரின் சூத்திரத்தில் இருந்து பல விஷயங்களை விமர்சித்து வருகின்றனர். தூய்மையாக முதலிரவை சந்திக்கும் தம்பதியருக்கும், இக்கலையில் திளைக்க விரும்புபவர்களுக்கும் இந்நூல் ஒரு வழிகாட்டி.