/ அரசியல் / அரசியல் அறுபது

₹ 150

பத்திரிகையாளரான இந்நூலாசிரியர், கடந்த 16 ஆண்டுகளாக, தினமலர் உள்ளிட்ட முன்னணி நாளேடுகள் மற்றும் பல இதழ்களில் எழுதி வெளிவந்த 60 கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பு, அன்றும் இன்றும் மட்டுமின்றி என்றென்றும் பொருந்துவதாக கருத்துக்கள் அமைந்துள்ளது இந்நூலின் தனிப்பெருஞ்சிறப்பாகும்.முதலீடு இல்லாத வியாபாரம் அரசியல், ஏமாற்று வித்தைக்காரர்களுக்கு அரசியல் தான் புகலிடம், அரசியல் என்பது சாக்கடை, அரசியல்வாதிகள் ஊழல் பேர்வழிகள் போன்ற நிறங்களை "சுகர் -கோட் செய்து தொட்டிருக்கும் பாணியில் அவரது அனுபவ முதிர்ச்சி மிளிர்கிறது.


புதிய வீடியோ