/ பெண்கள் / புதியதோர் உலகு செய்வோம்!
புதியதோர் உலகு செய்வோம்!
தமிழ்ப் புத்தகாலயம்- தாகம், பு.எண்:34, ப.எண்: 35, சாரங்கபாணி தெரு, தி.நகர், சென்னை- 600017; விலை: ரூ.80 இன்றைய மாறுபட்ட சூழ்நிலையில் மகளிரை மையமாக வைத்து அவர்களுடைய பல்வேறு பிரச்னைகளைப் பற்றி ஆசிரியை புனைந்த 27 சுவையான கட்டுரைகள் ஒரு தொகுப்பாக மலர்ந்துள்ளன.