/ ஆன்மிகம் / கிருஷ்ண ஜெயந்தி

₹ 20

டூ வீலர் ஓட்டிகளுக்கு 8 போடுவது எப்படி என்பது தெரியும். நாம்தான் கலாசாரத்தின் அடையாளமாக வீட்டு வாசலில் இருந்து பூஜையறை வரை வருடந்தோறும் 8 போட்டு பாலகிருஷ்ணனின் பிஞ்சுக் கால்களைப் பதிக்கிறோமே!குழந்தை, குறும்பன், காதலன், கடவுள்... அடேங்கப்பா இவனுக்கு மட்டுமே இத்தனை அடையாளங்கள்! சீடை, முறுக்கு போல் அத்தனை சுவைகள். அகிலமே கொண்டாடுகிறது அவன் "பர்த் டே"வை. அதன் சிறப்புகளை அறிந்துகொள்ள வேண்டாமா?


சமீபத்திய செய்தி