/ கவிதைகள் / கண்ணதாசன் 100 காவியத் துளிகள்
கண்ணதாசன் 100 காவியத் துளிகள்
106/4, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 120).கண்ணதாசன் ஒரு ஜீவநதியாக இருந்து மற்ற கிளை நதிகளுக்கும் கால்வாய்களுக்கும் கற்பனையைத் தந்திருக்கிறார். இந்நூலில் வாழ்வில் கடந்த சுவையான 100 சம்பவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.