/ வாழ்க்கை வரலாறு / இலட்சியப் போராளி நெல்சன் மண்டேலா
இலட்சியப் போராளி நெல்சன் மண்டேலா
சுரா புக்ஸ் (பி)லிட்., 1620, "ஜே' பிளாக், 16வது பிரதான சாலை, சென்னை-40. (பக்கம்: 68) அகிம்சையை ஆயுதமாக ஏந்தி விடுதலைக் காற்றை சுவாசிக்க வைத்தவர் மகாத்மா காந்தி. அதே அறவழியில் தென்னாப்ரிக்காவில் செயல்பட்டவர் தியாகசீலர் நெல்சன் மண்டேலா. அந்த ஒப்பற்ற மனிதரின் போராட்ட வரலாற்றை சுருக்கமாக இந்நூலில் தந்துள்ளார் ஆசிரியர். ஆசிரியரின் நூறாவது நூல் என்ற பெருமையும் இந்த நூலுக்கு உண்டு.