/ கவிதைகள் / வந்தநாள் முதல்...!
வந்தநாள் முதல்...!
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 600 002 விலை: ரூ.75. எல்லோருடைய இதயத்தின் ரகசிய அறைகளில் வாழும் தேவதை பெண்களின் கதைகள் இங்கு கவிதைகளாக. இந்த தொகுப்பில் கவிதைகளே புகைப்பட காட்சிகளாகவும் அந்த புகைப்படங்களே கவிதையாகவும் அமைந்துள்ளன.