/ சுய முன்னேற்றம் / தினமும் ஒரு புது வசந்தம்

₹ 25

ஆசிரியர்-சிவா.வெளியீடு:கற்பகம் புத்தகாலயம்,4/2,சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்),தியாகராய நகர்,சென்னை-600 017.தினமும் ஒரு புது வசந்தம் எனப் பெயரிடக் காரணமே சோர்வு கொண்டுள்ள மனதிற்கும்,சோதனைகளை எதிர்கொள்ளும் உள்ளத்திற்கும்,வாழ்க்கையில் வெல்ல வேண்டும் என்கிற இலட்சிய இதயங்களுக்கும் பல நல்ல கருத்தைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே தினமும் ஒரு புது வசந்தம் என பெயரிட்டேன்.நாளைய தலைமுறைகளும் படித்துப் பயனுற வேண்டும் என்கிற எண்ணத்துடன் நம்பிக்கை விதைகளை விதைத்திருக்கிறேன்.


முக்கிய வீடியோ