/ ஆன்மிகம் / பஞ்ச பூதலிங்கத் தல புராணம்
பஞ்ச பூதலிங்கத் தல புராணம்
பிரேமா பிரசுரம், 59, ஆற்காடு சாலை, சென்னை- 24.(பக்கம்:168)அழகிய படங்கள் மற்றும் தேவாரம், திருவாசகப் பாடல்களோடு பஞ்சபூத தலங்களையும் அவற்றின் தலபுராணம் மற்றும் சிறப்புகளையும் எடுத்துரைக்கும் ஓர் நூல்.