/ கதைகள் / சொர்க்கத்தின் சொந்தக்காரர்
சொர்க்கத்தின் சொந்தக்காரர்
கிழக்குப் பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. (பக்கம்: 144). ரூ.60சொந்தமாக ஒரு வீடு அல்லது ஃப்ளாட் கட்டுவது/வாங்குவது என்பது ஒவ்வொருத்தருக்கும் வாழ்நாள் கனவு. ஆனால், தமது குறைந்த வருமானத்தில் இது சாத்தியமா என்கிற தயக்கமே பலபேøμ முயற்சி செய்யவிடாமல் முடக்கி விடுகிறது.