/ ஆன்மிகம் / கேன உபநிஷதம் (எல்லாம் யாரால்)

₹ 15

விளக்கியவர்: சுவாமி ஆசுதோஷானந்தர்.வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்,மயிலாப்பூர், சென்னை-600 004.பொன் ஆபரணங்கள் அணிந்து மிகுந்த அழகுடன் பொலிந்து தோன்றிய உமா தேவி இந்திரானிடம்,அது கடவுள்.அவரது வெற்றியையே உங்கள் வெற்றியாக எண்ணி மகிழ்ந்தீர்கள் என்று கூறினாள்.-பக்.31,35.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை