/ வாழ்க்கை வரலாறு / எனது வாழ்க்கை விளக்கம்
எனது வாழ்க்கை விளக்கம்
பக்கங்கள்: 330. வெளியீடு:வேதாத்திரி பதிப்பகம்,சென்னை. மகரிஷி அவர்கள் தன்னுடைய வாழ்க்கையை தானே எழுதியுள்ளார். சாதாரண மனிதராக இருந்து இறையை உணர்ந்த மாமனிதராக உயர்ந்த வரலாற்றை எழுதுகிறார்.தன்வைப் போலவே அனைவரும் இறையை உணர்ந்து உய்ய வேண்டும்மென்று தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியுள்ளார்.