/ ஆன்மிகம் / கலியுகத்தில் பலன் தரும் ஸ்ரீசத்தியநாராயண விரதம்
கலியுகத்தில் பலன் தரும் ஸ்ரீசத்தியநாராயண விரதம்
பக்கம் : 80கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604இந்த விரதம் இருப்பதால் ஏற்படும் மகிமை யைப் பற்றி ஸ்காந்த புராணம் இவ்வாறு கூறுகிறது : புயல் போல் வரும் சோதனை யாவும் பனிபோல் விலகுகிறது. நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் அமைகிறது. இல்லத்தில் இடைவிடா இன்பம் தளும்புகிறது. குழந்தைகள் வித்தையில் மேன்மை பெறுகின்றனர். விவாகமும், குழந்தைப்பேறும் உன்னத காலத்தில் சிறப்பாக அமைகிறது. கணவன் மனைவிக்குள் நீடித்த அன்பு படர்கிறது. நோய் நொடியில்லா வாழ்வும் உத்தியோகச் சிறப்பு மனத்தை மகிழ்விக்கிறது.