/ ஆன்மிகம் / பூஜை ரூம்

₹ 70

'இடைவிடா பெரும் மழை... அளவிட முடியா அகண்ட வானம்... ஆழப் பெருங்கடல்... இவற்றையெல்லாம் ஒரே குடையின்கீழ் கொண்டுவர முடியுமா? இருந்தாலும் ஒரு சின்ன ஆசை - தமிழர் நெஞ்சங்களிலும் வீடுகளிலும் ஆலயங்களிலும் காலங்காலமாகச் சொல்லப்பட்டு வரும் ஸ்லோகங்களைத் தொகுத்து ருசியான புத்தகமாகக் கொண்டுவரலாமே என்று. இனி நீங்கள் இருபது புத்தகங்களுடன் பாராயணம் செய்யவேண்டியது இருக்காது. இது ஒன்றே போதும். தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டும் இணைந்து பக்தி மணம் பரப்பியிருக்கிறது. இந்தப் புனித நூல் உங்கள் பூஜையறையில் இறையருள் வேண்டி முழங்கும்.


புதிய வீடியோ