/ பெண்கள் / இதுதாங்க பியூட்டி
இதுதாங்க பியூட்டி
இதுதாங்க பியூட்டி; ஆசிரியர்: வசுந்தரா; விலை: ரூ. 45.00.பல அழகு நிலையங்களிலும் சரி, அழகு சம்பந்தப் பட்ட புத்தகங்களிலும் சரி கடைபிடிக்க வேண்டிய குறிப்புகள் சாமானியர்களால் செய்ய முடியாததாக இருக்கும். மேலும் தற்பொழுது சில அழகு நிலையங்கள் வசதி படைத்தவர்கள் மட்டுமே நுழையும் படியான மாயத் தோற்றத்தையும் உண்டு பண்ணியுள்ளன. எல்லோராலும் அழகு நிலையம் செல்ல முடியாது. அழகு நிலையம் செல்ல முடியாதவர்கள் வீட்டிலிருந்த படியே இந்தப் புத்தகத்தில் கொடுத்திருக்கும் அழகுக் குறிப்பைப் பயன்படுத்தி அழகால் மிளிரலாம்.