/ வரலாறு / உலகின் தலைசிறந்த மாவீரர்கள்
உலகின் தலைசிறந்த மாவீரர்கள்
ஆசிரியர்-வெங்கட்ராவ் பாலு. வெளியீடு: நர்மதா பதிப்பகம், சென்னை-17.பக்கங்கள்: 128.செங்கிஸ்கானிலிருந்து திப்புசுல்தான் வரை உலகின் ஒன்பது வீரர்கள் வாழ்வும் சாதனைகளும்.