/ கவிதைகள் / உதிரும் இலை
உதிரும் இலை
மித்ர ஆர்ட்ஸ் அண்டு கிரியேஷன்ஸ், 32/9, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 64). காலமும் கவிதைகளும் - என்ற கனிமொழியின் கட்டுரையில், இந்த கவிதை நூலின் சிறப்பை முழுமையாக உணர்ந்து கொள்ளலாம். நன்கு விளைந்த கவிதை முத்துக்கள் நூல் அமைப்பும் அருமை.