வாசகர்கள் கருத்துகள் (1)
Vijiyalakshmi
ஜூன் 14, 2026 03:37 PM
இ நெனெஸ் திஸ் book
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்! Send Post
உயர் கல்வியில் சேர விரும்புவோருக்கு வழிகாட்டும் நுால். கல்லுாரி மற்றும் பல்கலைக்கழகங்களில் புதிய படிப்புகளை எளிய நடையில் அறிமுகம் செய்கிறது. பள்ளி இறுதி படிப்பை முடிப்போர், உயர் கல்வியில் சேர்ந்து வாழ்வில் முன்னேறும் வகையில் தக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு நிறைந்த படிப்புகள் பற்றி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பொறியியல் மற்றும் தொழில் நுட்ப படிப்புகள் பற்றிய விபரங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகள் குறித்த விபரங்களும் உள்ளன. பொறியியலில் அறிமுகமாகியுள்ள பிக் டேட்டா, சைபர் செக்யூரிட்டி போன்ற படிப்புகள் குறித்தும் உள்ளது. முன்னேற வழிகாட்டும் நுால். – மதி
இ நெனெஸ் திஸ் book