/ ஆன்மிகம் / கம்போடியா – அங்கோர்வாட் உலகின் மிகப்பெரிய தமிழர் கோயில்

₹ 90

கம்போடியா நாட்டில் பழமையான கோவில் பற்றி மலர்ந்துள்ள நுால். வரலாற்று பின்புலத்துடன் பயணத் தகவல்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன.இந்த புத்தகம், 19 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பயணம் செய்து முக்கிய பகுதிகளை கண்டு, தகவல்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன. கோவில் வரைபடங்கள் மற்றும் போட்டோக்களும் இணைக்கப்பட்டுள்ளன. கடும் உழைப்பால் வியட்நாம் நாடு எப்படி முன்னேறி வருகிறது என்பதும் களத்தில் பார்த்த குறிப்புகளுடன் தரப்பட்டுள்ளன. அந்தந்த நாடுகளில் மிளிரும் இந்திய கலாசார அடையாளங்களை நுட்பமாக நோக்கியுள்ளது. வரலாற்று சிறப்பை காட்டும் எளிய நடையில் அமைந்த நுால்.– ராம்


சமீபத்திய செய்தி