/ வரலாறு / சக்கரவர்த்தி நெப்போலியன்

₹ 80

பிரான்ஸ் நாட்டின் விடுதலைக்கும், வளர்ச்சிக்கும், அதன் அரசியலமைப்புக்கும் மாவீரன் நெப்போலியனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பல நெருக்கடியான சூழ்நிலைகளிலும், பிரான்ஸ் நாட்டை, தன் படை பலத்தாலும், அறிவாலும் மற்ற நாடுகளிடம் அடிமையாவதிலிருந்து காப்பாற்றியுள்ளார் நெப்போலியன். தன் தாய்நாட்டுக்காக போராடிய இவரது போராட்டங்கள் படிப்பவர்களுக்கு புத்துணர்ச்சியை ஊட்டும். இவரைப் பற்றி மாணவர்கள் படித்து, பயன்பெற வேண்டிய நூல் இது.


முக்கிய வீடியோ