/ கட்டுரைகள் / சினிமாவில் எனது வாழ்க்கை
சினிமாவில் எனது வாழ்க்கை
ஜப்பான் நாட்டு சினிமா இயக்குனரான அகிரா குரோசவா, தன் வறிய வாழ்விலிருந்து சினிமாவில் சாதித்தது, ஆஸ்கார் வென்ற பின் தோல்வி படம் இயக்கி துவண்டது என, பல்வேறு விஷயங்கள் இதில் உள்ளன.