/ சுய முன்னேற்றம் / காப்மேயர் 365
காப்மேயர் 365
நம்பிக்கை நிறைந்த எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள நுால். உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் காப்மேயர் எழுதிய நான்கு நுால்களில் இருந்து தேர்ந்தெடுத்த பொன்மொழிகள் தொகுக்கப்பட்டுள்ளன.வெற்றியாளனாக உயர ஏற்ற வழிமுறைகளை ஊட்டுகிறது. எளிய நடையில், புரியும் வகையில் உள்ளது. பல நுால்களில் இருந்து திரட்டப்பட்டுள்ளதால், எந்த பகுதியிலிருந்தும் வாசிக்க துவங்கலாம். சோர்வை போக்கும் வகையில் அமைந்துள்ளது. வெற்றிப் பயணத்துக்கு உந்தும் சொற்கதம்ப நுால்.– மதி