/ கதைகள் / Detective Cooper - The case of the mysterious Map
Detective Cooper - The case of the mysterious Map
பத்து வயது சிறுவன் சோயிப் அப் ரோஸ் ஆங்கிலத்தில் எழுதியுள்ள மர்ம நாவல், துப்பறியும் நிபுணர் எப்படியெல் லாம் சிந்திக்க வேண்டும், கிடைக்கும் சிறிய துப்பையும் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ள வேண்டும், குற்றவாளியைப் பிடிக்க எத் தகைய தந்திரத்தைக் கையாள வேண்டு மென்பதை, சுவையாக, தெளிவாக அதுவும் ஆங்கிலத்தில் எழுதி இருப்பது பாராட்டிற்குரியது.