/ அறிவியல் / பேரழிவுகள் – நெருப்பு - 4

₹ 190

நெருப்பு செய்யும் அழிவு பற்றி எடுத்துக் கூறும் நுால். எரிமலை பற்றியும் தெரிவிக்கிறது. எரிமலை எப்படி உருவாகிறது, எங்கிருந்து நெருப்பு வருகிறது, என்னென்ன அழிவு செய்கிறது என விவரிக்கிறது. எரிமலை வெடிக்கும் போது என்ன நடக்கும், காட்டுத் தீயால் கருகும் உயிர்கள், மனிதன் தனக்குத்தானே தேடிக் கொண்ட அழிவு போன்ற, 34 தலைப்புகளில் விளக்கம் தருகிறது. எரிமலை அபாயம் குறித்து மதிப்பீடு செய்வது சவாலாக இருக்கும் என்கிறது. விமான விபத்து பற்றி கூறுகிறது. திறந்தவெளியில் குப்பையை எரித்தால் ஏற்படும் பிரச்னைகளை கூறி எச்சரிக்கிறது. சுற்றுச்சூழல் பற்றி அறிந்து கொள்வோருக்கும், அறிவியலை புரிந்து கொள்ள விரும்புவோருக்கும் பயன்படும் நுால். – முனைவர் ரா.நாராயணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை