/ கேள்வி - பதில் / தமிழக மாவட்டங்கள்
தமிழக மாவட்டங்கள்
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை அறிமுகம் செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ள நுால். கேள்வி – பதில் பாணியில் எழுதப்பட்டுள்ளது. அடிப்படை தகவல்களை தேர்வு செய்து தொகுத்துள்ளார்.ஒவ்வொரு மாவட்டமும் தனித் தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது. அவற்றில், அடிப்படையான மாவட்ட தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன. போட்டித் தேர்வு எழுதுவோருக்கு உதவும் வகையில் திட்டமிட்டு தயாரிக்கப்பட்டுள்ள நுால்.– ஒளி