/ அரசியல் / தி.மு.க., தமிழுக்குச் செய்தது என்ன?

₹ 250

தமிழின பெருமையைத் தமிழனுக்குச் சொன்னது திராவிட முன்னேற்றக் கழகம் என்று நிறுவுகிறார் ஆசிரியர்.தி.மு.க., ஆட்சி மலர்ந்த பின் தான் தமிழ் கல்வி மொழியாக, சமய மொழியாக, நீதிமன்ற மொழியாக, ஆட்சி மொழியாக, ஆலய மொழியாக, மக்கள் மொழியாக, வணிக மொழியாக இருக்கும் நிலை உருவானது. ‘எண்ணுக தமிழில், எழுதுக தமிழில்’ என்னும் நிலை வந்தது.நீதிக்கட்சி துவங்கப்பட்ட காலத்தில் தமிழில், ‘மணிப்பிரவாள நடை’ என்று இருந்தது. தி.மு.க., வளர்ச்சிக்குப் பின் இந்த நிலை மாறியது என்பது இதில் உள்ள வாதம்.– எஸ்.குரு


முக்கிய வீடியோ