/ பயண கட்டுரை / டிரீம்ஸ் ஆப் த டிவைன் மெமரீஸ் ஆப் பாஸ்ட் லைவ்ஸ் – ஆங்கிலம்

₹ 300

தெய்வீகக் கனவுகளும் பூர்வஜென்ம நினைவுகளும் என்ற தமிழ் நுாலின் மொழிபெயர்ப்பாக மலர்ந்துள்ளது.காஷ்மீரில் பிறந்து ஸ்வீகாரப் புதல்வியாக வளர்ந்ததை பேசுகிறது. ராமேஸ்வரம் கடலில் ஐந்துதலை நாகம் படமெடுத்து ஆசீர்வதித்ததாகவும், விநாயகர் தங்கக் கிரீடத்துடன் கனவில் வந்ததாகவும், சான்டோ சின்னப்பதேவரால், திருச்செந்துார் கோவிலில் பெரிய மண்டபம் கட்டப்பட்டதாகக் கனவு கண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.திருப்பதியில் முதல்முறை தரிசனம் செய்ய இயலாமல் திரும்பியதையும் பின் நன்கு தரிசனம் செய்ததையும் உருக்கமாகக் கூறியுள்ளார். சுயசரிதை போல் சுவையாக உள்ள நுால்.– முனைவர் கலியன் சம்பத்து


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை