/ இலக்கியம் / எகிப்திய நாகரிகம்

₹ 25

எகிப்திய நாகரிகம் பதப்படுத்தி, பத்திரப் படுத்தி நமக்கு அளித்திருக்கும் அதிசயங்கள் ஆயிரக்கணக்கானவை. அவற்றுள் ஒன்றுதான் ப்ரமிடு. மூவாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்பும் உடல் கெடாமல் பதப்படுத்தும் கலையை எகிப்தியர்கள் எப்படிக் கற்றார்கள்? அதிநவீன அறிவியல், தொழில்நுட்பம் எதுவுமே ப்ரமிடின் நிழலைக்கூடத் தொட முடியாமல் இருப்பது எப்படி? நாகரிகத்தின் தலைநகரமாக எகிப்து விளங்குவது எப்படி? கிளியோபாட்ராவின் கதை என்ன? எகிப்திய நாகரிகம் கண்டு பிடித்து அளித்த காகிதத்தில்தான் இன்று நாம் சரித்திரத்தை எழுதி வைத்துப் படித்துக் கொண்டிருக்கிறோம்!


முக்கிய வீடியோ