/ வரலாறு / எகிப்திய நாகரிகம்
எகிப்திய நாகரிகம்
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்க முன்னால் நைல் நதிக்கரையில் தோன்றிய அற்புதம் எகிப்திய நாகரிகம். உங்களால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத வியப்பூட்டும் உலகத்துக்கு உங்கள் கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறது இந்தப் புத்தகம்.




