/ கட்டுரைகள் / Elders
Elders
இது ஆங்கில நூல். வயதானோர் நலன் பற்றி விரிவாக, பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அறுபது வயதைக் கடந்த பின், வாழலாம் என்ற நம்பிக்கை தருகிறது இப்படைப்பு. மொத்தம், 220 பக்கங்களில் கட்டுரைகளுக்கு நடுவே பெட்டிச் செய்திகளாக, பல்வேறு தெளிவு பெறும் கருத்துக்கள் அமைந்திருப்பது, இந்த நூலின் சிறப்பு. இணைய தள முகவரியில் தொடர்பு கொண்டு, நன்கொடையாக, 50 ரூபாய் அனுப்பினால் புத்தகம் கிடைக்கும்.