/ இலக்கியம் / இலக்கியமும் இலக்கிய ரசனையும்
இலக்கியமும் இலக்கிய ரசனையும்
பக்கம்: 208 வாசிப்பதையே, சுவாசமாக கொண்டிருந்த தமிழ் சமுதாயத்தில், தற்போது, வாசிப்பு பழக்கம் குறைந்து விட்டது. இன்றைய தமிழ் சமுதாயம், வாசிப்பிற்கு, குறிப்பாக, தமிழ் இலக்கிய வாசிப்பிற்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்றும், தமிழ் வாசகர்களின் வாசிப்பு தளம், விரிவடைய வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த நூலை எழுதியுள்ளார், நூலாசிரியர். இந்த நூலில், உலகம் முழுவதும் உள்ள, பல எழுத்துலக சாதனைகள், சாதனையாளர்களை பற்றிய தகவல்கள், வாசகர்களின் இலக்கிய தாகத்தை தணிக்கும் என்றே கூறலாம்.